
அஸ்தினாபுரம் என்கிற ஒரு மலைக்கிராமத்தில் 1950, 1977, 1999 என மூன்று காலகட்டங்களில் கதை நடக்கிறது. அங்கே ஆங்கிலேயர் ஒருவரால் சாத்தான் வழிபாடு தொடங்கப்பட்டதாக ஒரு கற்பனையை வரலாறுபோல் விவரிக்கிறது படத்தின் தொடக்கம். அதாவது, அஸ்தினாபுரத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்கள், காக்கை உருவத்தில் சாத்தானை வழிபடுகின்றனர். அதற்கு மனித உயிர்களைப் பலி கொடுத்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பி ஒரு சடங்கை நிறைவேற்றுகின்றனர்aaa ஆனால், அதில் ஒரு தவறு நடந்துவிடுகிறது. அந்தத் தவறு பல தலைமுறைகளாக அந்த ஊரின் மீதான சாத்தானின் சாபமாக மாறிவிடுகிறது. அந்த ஊரின் கிறிஸ்தவப் பள்ளியில் பயில வருகிறான் நாயகன் (சுழல் இணையத் தொடர் புகழ் எஃப்.ஜே). அவன் காதலிக்கும் தன்னுடைய வகுப்புத் தோழியான ஐராவின் (சுவாதி கொலை வழக்குப் படப் புகழ்) அம்மா மோனா சாத்தானின் மீடியமாக மாறிவிடுகிறார். இப்போது எஃப்.ஜே, அவனுடைய தோழி மற்றும் அந்த ஊரின் காவல்துறை, ஊர் மக்கள், அந்த ஊரின் பாதிரியார், பள்ளியின்தலைமை மதர் உள்ளிட்ட பலராலும் சாத்தானின் நகர்வுகளைத் தடுக்க முடிந்ததா? சாத்தான் எப்படியெல்லாம் தன்னுடைய ஆட்டத்தை ஆடினான், நிகழ்காலத் தலைமுறையில் அவனுக்குக் கொடுக்கத் தயாரான நரபலி தடுக்கப்பட்டதா என்பது கதை.

相关推荐RECOMMENDED
更多
















































推荐文章 / 专题FOR YOU
推荐文章
- 没在内陆上映的五部欧美电影,每部的尺度都不小,你看过哪几部?10-21
- 谭松韵刘学义收官直播状态,被网友调侃:像疲惫了一天的新郎新娘10-21
- 官宣离婚后,郭京飞曾说李小冉背后有很多的无奈言论再被扒10-21
- 好莱坞黄金绿叶去世,演过400多部影视作品,观众认脸却叫不出名10-21
- 朱正廷蒋梦婕主演犯罪电影《愤怒的老虎》预售开启曝终极预告 血色寓言撕开罪恶假面10-21
- 蒋龙入围金鸡奖激动致谢陈思诚:以为还做梦呢10-21
- 蜘蛛侠后新片曝光!外媒曝荷兰弟将主演惊悚新片《阁楼》 剧情尚未曝光10-21
- 电影《我们仅有一次的人生》官宣定档11月7日上映 宋佳文淇演绎孤独者的相互救赎10-21
- 血色寓言撕开罪恶假面!魔幻现实主义犯罪电影《愤怒的老虎》预售开启10-21
- 电影《我们仅有一次的人生》定档11月7日 宋佳文淇相互照亮10-21
- 薪火相传“影・响”电影音乐会三城圆满呈现10-21
- 节假日流量主场在哪?——2026国庆档电影频道收视全复盘10-21


观众热评(0)
还没有评论,快来抢沙发吧~